#BREAKING | மாணவர்கள் கவனத்திற்கு..! - வெளியானது செய்முறை தேர்வு அட்டவணை
11, 12ம் வகுப்பு செய்முறை தேர்வு அட்டவணை வெளியீடு
11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அட்டவணை வெளியீடு
பிப். 7 முதல் 14ம் தேதிக்குள், 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க தேர்வுத்துறை உத்தரவு
11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்.15 முதல் 21ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு
மார்ச் மாதம் பொது தேர்வு நடைபெற உள்ள நிலையில், பிப்ரவரி முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் செய்முறை தேர்வுகள் நடைபெறுகின்றன
11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அட்டவணை வெளியீடு
பிப்ரவரி 7 முதல் 14 ஆம் தேதிக்குள் 12 ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க தேர்வு துறை உத்தரவு
11 ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் 21ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு
Next Story