போரூரில் மருத்துவக் கல்லூரி மாணவன் கல்லூரி விடுதியில் தூக்கு போட்டு த*கொலை

x

போரூரில் மருத்துவக் கல்லூரி மாணவன் கல்லூரி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை

காதல் தோல்வியால் தற்கொலை என தகவல்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பாளையம், காந்திநகர் பகுதியை சேர்ந்த ரங்கநாதன் என்பவரின் மகன் ரிஷிகேஷ்(18) போரூரில் உள்ள பிரபல தனியார் ( ராமசந்திரா SRM ) மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கல்லூரி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் இதுக்குறித்து கல்லூரி விடுதியில் பயிலக்கூடிய சக மாணவர் போலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து வந்த போரூர் போலீசார் தூக்கில் தொங்கியபடி கிடந்த மாணவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை .


Next Story

மேலும் செய்திகள்