பூஜா ஹெக்டேவின் புதிய முயற்சி!

x

கார்த்திக் சுப்புராஜ் - சூர்யா கூட்டணியில உருவாகுற ரெட்ரோ படத்துக்கு தொடர்ந்து காமிக்ல புரமோசன் பண்ணிட்டு வராங்க...

அந்த வரிசையில, படத்துல பூஜா ஹெக்டேவே தமிழ்ல டப்பிங் கொடுத்திருக்கிறதா காமிக் வடிவுல படக்குழு சொல்லியிருக்கு...

லுக் டெஸ்ட் முடிஞ்ச உடனே டெய்லியும் பூஜா தமிழ்ல பேச செம்ம டிரைனிங் எடுத்ததாவும், ஷூட்ல ரொம்ப பெரிய வசனத்தை அசால்ட்டா பேசி மிரட்டிட்டாங்கனும் ரெட்ரோ டீம் புகழ்ந்துருக்கு...

கிண்டல் பண்றதுக்காக கஷ்டமான தமிழ் வார்த்தைகள சொல்லிக்கொடுக்கும் போதெல்லாம் செட்ல செம்ம FUN-ஆ இருந்ததா சொல்லியிருக்காங்க...

2012ல தமிழ்ல அறிமுகமான பூஜா ஹெக்டே, முதன்முறையா தமிழ் படத்துல டப்பிங் கொடுத்துருக்காங்க..


Next Story

மேலும் செய்திகள்