சென்னையை அலறவிட்ட 3 கால் அரக்கன்.. காற்றில் கரைந்து போன 2 உயிர்கள் - அங்க மட்டும் போய்டாதீங்க மக்களே

x

ஆட்டோ ரேசால் இரண்டு பேர் பரிதாபமாக இறந்து போயிருக்கிறார்கள். மாஸ்டர் பிளான்... ரகசிய கூட்டம் என ரேஸ் கும்பலை பற்றி பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதைப்பற்றி விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு....


Next Story

மேலும் செய்திகள்