சென்னை மிக அருகிலே இப்படியா? - மனதை கலங்கடிக்கும் காட்சிகள்

x

சென்னை மிக அருகிலே இப்படியா? - மனதை கலங்கடிக்கும் காட்சிகள்

ஃபெஞ்சல் புயல் கனமழையால் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏராளமான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கதிர் வரும் நிலையில் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மழை ஓய்ந்தும் னப்பாக்கம், இலுப்பாக்கம், பெரிய கரும்பூர், ஆவூர், குமரஞ்சேரி, தேவம்பட்டு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர்நிலைகளின் அருகில் உள்ள வயல்களில் தண்ணீர் வடியாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்