#BREAKING | பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன் ஜாமின்.. மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
Fசிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன் ஜாமின்
மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
*DTIN VIDEO BR01சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன் ஜாமின்
4 வாரங்களுக்கு சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
சிபிஐ வழக்குப்பதிவு செய்த நிலையில் முன் ஜாமின் கோரி பொன் மாணிக்கவேல் மனுத்தாக்கல் செய்திருந்தார்
சி.பி.ஐ. காவல் கண்காணிப்பாளர் வழக்குப்பதிவு செய்துள்ளார். அவருக்கு அதிகாரம் இல்லை என பொன் மாணிக்கவேல் தரப்பு வாதம்
Next Story