#BREAKING || கைதாகிறாரா பொன் மாணிக்கவேல்? அதிர்ச்சி கொடுத்த CBI
முன்னாள் காவல்துறை ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு
"பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தினால்தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை தெரியவரும்"
மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் சி.பி.ஐ. தரப்பில் வாதம்
Next Story