மாணவிகளுடன் நடனமாடி Vibe செய்து பொங்கலை கொண்டாடிய உதவி ஆணையர் | Pongal Celebration
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பொங்கல் விழா கொண்டாட்டம் களைகட்டியது. மாணவ, மாணவிகள் மட்டுமின்றி காவல்துறையினரும் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
Next Story