#JUSTIN || மின்னல் வேகத்தில் தட்டி தூக்கப்பட்ட பொங்கல் சிறப்பு ரயில் டிக்கெட் - அதிர்ச்சியில் மக்கள்
/சிறப்பு ரயில் - 10 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்/பொங்கல் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கிய 10 நிமிடத்தில் டிக்கெட் விற்று தீர்ந்தது/காலை 8 மணிக்கு தொடங்கிய முன்பதிவு சில நிமிடங்களிலேயே நிறைவு பெற்றது /தட்கல் முறையில் டிக்கெட் பெறுவதற்கு முனைப்பு காட்டும் பயணிகள் /நாளை பயணம் செய்ய இன்று காலை 10 மணிக்கு தட்கலில் முன்பதிவு செய்யலாம் /பயணிகள் வசதிக்காக கூடுதலாக 4 சிறப்பு ரயில்கள் இயக்கும் தெற்கு ரயில்வே /நாளை முதல் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு
Next Story