``பொங்கல் பரிசு..ஏழை மக்கள்ட்ட இப்படி கொள்ளையடிக்கிறீங்களே'' - ஆபிஸர்களை ரவுண்டு கட்டிய பப்ளிக்
சென்னை அடுத்த திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியில், பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள், எடை குறைவாக கொடுப்பதாகக் கூறி ரேஷன்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Next Story