#JUSTIN || மல்லுக்கட்டும் மல்லிகைப்பூ விலை - 1 கிலோ எவ்வளவு தெரியுமா?

x

பொங்கல் எதிரொலி - பூக்களின் விலை உயர்வு பொங்கல் பண்டிகை எதிரொலியாக, தமிழக சந்தைகளில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 2,400 ரூபாய்க்கு விற்பனை ஒரு கிலோ ஜாதி மல்லி 2,000 ரூபாய்க்கு விற்பனை முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது மதுரை சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை


Next Story

மேலும் செய்திகள்