"பொங்கலோ பொங்கல்.." - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் எழுப்பிய கோஷம்.. சிரிப்பலையில் தொண்டர்கள்

x

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தின் முன் பொங்கல் வைத்து, தைத்திருநாளை கொண்டாடினார். பாஜக தொண்டர்கள் சிலர், இது அக்கா பொங்கல், கவர்னர் அக்கா பொங்கல் என கோஷமிட்ட நிலையில் இடைமறித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், இது ராமர் பொங்கல், அயோத்தி ராமர் பொங்கல் என தெரிவித்ததால் சிறிது நேரம் அங்கு சிரிப்பலை எழுந்தது.


Next Story

மேலும் செய்திகள்