#Breaking : ``பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கு பதில் ரூ.750..'' - புதுச்சேரி முதல்வர்
பொங்கல் தொகுப்பாக ரூ.750 - புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு/பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கு பதிலாக ரொக்கப்பணம் ரூ.750 /புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு/அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.750 வழங்கப்படும்/ரூ.750 ரொக்கப்பணம் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் - முதல்வர் ரங்கசாமி
Next Story