கடைசி கிளைமாக்ஸ்..! கொஞ்சம் கூட வேகம் குறையல.. முடியும் நேரத்தில் மிரட்டும் ஃபெஞ்சல் | Pondicherry Rain

x

ஃபெஞ்சல் புயல் காரணமாக மரக்காணத்தில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசுவதுடன் கனமழை பெய்து வருகிறது. செய்தியாளர் கோபிநாத் இணைந்துள்ளார். கோபிநாத், மரக்காணம் கடலோர பகுதியில் தற்போதைய சூழல் என்ன?


Next Story

மேலும் செய்திகள்