கிறிஸ்துமஸ்க்கு களமிறங்கும் கேக்.. வாயை பிளக்க வைக்கும் பிரம்மாண்டம்

x

பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள பிரபல இனிப்பகத்தில், சுமார் 750 கிலோ முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா, செர்ரி பழம், உள்ளிட்ட 15 வகையான நட்ஸ் பொருட்கள், மற்றும் ஒயின் போன்ற பழச்சாறுகளை பயன்படுத்தி 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 2025 கிலோ கேக் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு மாதத்திற்கு பிறகு டிசம்பர் மாதம் 15ம் தேதி கேக் தயாரிப்பு பணி முழுமை பெற்று பொதுமக்களுக்கு விற்பனைக்கு செய்யப்படும் என்று கேக் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்