வடக்கு நபர்களுடன் மோதல் - 3 போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

x

கொளத்தூர் காரைக்காடு சோதனைச் சாவடியில் வட மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் கொளத்தூர் காரைக்காடு சோதனைச் சாவடியில் பணியில் இருந்த மதுவிலக்கு பிரிவை சேர்ந்த மூன்று காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் தலைமை காவலர் செந்தில்குமார் காவலர்கள் சுகுனேஸ்வரன் முத்தரசு ஆகியோர் பணியிடை நீக்கம் என்று தகவல்

மேட்டூர் அருகே தமிழக மதுவிலக்கு சோதனை சாவடியில் வட மாநிலத்தவர் மற்றும் போலீசார் இடையே மோதல்.


Next Story

மேலும் செய்திகள்