விடிய விடிய கொட்டிய மழை.. ஒரே நாளில் தலைகீழான நிலைமை.. கலங்க வைக்கும் மக்களின் நிலை..

x

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு கன மழை கொட்டித்தீர்த்தது. இதனால் குள்ளனுர் கோணனூர் வடமலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மழைநீர் வடிகால் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதே வெள்ளம் வடியாததற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்