தாய் பணம் தராததால் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மகன் கைது

x

சென்னை கொளத்தூரில் இருபதாயிரம் ரூபாய் பணம் தர மறுத்ததால் ஆத்திரத்தில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மகனைப் போலீசார் கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், கொளத்தூரைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரின் மகன் தினேஷைக் கைது செய்தனர். தொடர்ந்து கொளத்தூர் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்