"மாணவி தந்த புகார்.. என்கிட்ட வீடியோ ஆதாரம் இருக்கு" - மிரளவிடும் பரபரப்பு பேட்டி
தமிழ்நாடு அரசுக்கு எதிராக பெரியார் பல்கலைக்கழகம் செயல்படவில்லை என முன்னாள் பதிவாளர் தங்கவேல் தெரிவித்துள்ளார். பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் எவ்வித நடவடிக்கைக்கும் உள்ளாகாமல் கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முறைகேடுகள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் தங்கள் மீது பொய் புகார் தெரிவிப்பதாக தெரிவித்தார்.
Next Story