ரூபாய் குறியீடு விவகாரம்..! மத்திய அரசுக்கு பதிலடி கொடுத்த ப.சிதம்பரம்

x

மத்திய அரசு கல்வி நிதி தராவிட்டாலும், மாநில அரசே அதனை ஏற்றுக் கொள்ளும் என தமிழக பட்ஜெட்டில் அறிவித்திருப்பதை வரவேற்பதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரூபாய் குறியீடு விவகாரம் குறித்தும் பதிலளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்