பால் தினகரன் குடியரசு தின வாழ்த்து | PaulDhinakaran | RepublicDay | ThanthiTV

x

இயேசு அழைக்கிறார் நிறுவனர் டாக்டர் பால் தினகரன் சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஜெப கோபுரத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, வாழ்த்து தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்