கோயில் திருவிழா முதல் மரியாதை வழங்க எதிர்ப்பு... குவிக்கப்பட்ட போலீஸ் - தஞ்சையில் பரபரப்பு
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சியில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து கோவிலுக்கு வந்த மற்றொரு தரப்பினருக்கு
முதல் மரியாதை வழங்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Next Story