இது வைத்திருந்தால் போதும்.. அனைவருக்கும் இ-பட்டா வழங்கப்படும்.. அரசு உத்தரவு
தோராய பட்டா வைத்துள்ள அனைவருக்கும் இ - பட்டா வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த போது, இந்தாண்டு 6 ஆயிரம் பேருக்கு இ-பட்டா வழங்கப்படும் என்றும், வரும் ஆண்டில் அனைவருக்கும் இ-பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Next Story