``விஜய் எங்கள கைவிட மாட்டார்.. நாங்க கால்ல விழுந்துட்டோம்'' - நம்பிக்கையுடன் மக்கள் சொன்ன வார்த்தை
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்களை விஜய் நேரில் சந்தித்த நிலையில், விஜய் எங்களைக் கைவிட மாட்டார் என நம்புவதாக உறுதியோடு தெரிவித்தனர்.
Next Story