சொத்துவரி கட்டாததால் வீட்டுக்கே வந்த JCB.. அதிகாரிகளின் எதிர்பாரா நடவடிக்கை
கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சொத்துவரி செலுத்தாத வீடுகளில் நோட்டீஸ் ஒட்டி நகராட்சி ஊழியர்கள் தீவிர வசூல் செய்து வருகின்றனர். இந்நிலையில், சத்தியமூர்த்தி என்பவரது வீட்டிற்கு சென்ற நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் வீட்டின் முன்பாக இருந்த சிமெண்ட் பலகையை ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து, சொத்து வரியை கட்ட வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story