Panguni Festival! அன்ன வாகனத்தில் எழுந்தருளிய முருகன்.. அலை கடலென திரளும் மக்கள் | Thiruparankundram
மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. மார்ச் 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவில் மூன்றாம் நாளான நேற்று தெய்வானையோடு அன்னவாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Next Story