#BREAKING || பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் வரப்போகும் மாற்றம் - வெளியான முக்கிய முடிவு

x

ரூ.21 கோடியில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சீரமைப்பு/பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.21 கோடியில் சீரமைக்க வனத்துறை முடிவு/பெரும்பாக்கம் கால்வாய் பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுதல், சதுப்பு நில இல்ல பகுதியை சுற்றி கரைகள் அமைக்க முடிவு/இயற்கைக்கு ஏற்ற பொருட்கள் மூலம் நடைபாதை, சிறு பாலங்கள் அமைக்க முடிவு/ஆகாயத் தாமரைகள் அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வனத்துறை முடிவு /இந்த பணிகளை மேற்கொள்ள வனத்துறை டெண்டர் கோரி உள்ளது/1965ல் 5,500 ஹெக்டேராக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 2013 கணக்கெடுப்பின்படி 600 ஹெக்டேராக சுருங்கி விட்டது/கோப்புக்காட்சி


Next Story

மேலும் செய்திகள்