பல்லாவரத்தில் உயிரிழந்தது.. “3 பேர் இல்லை. 2 பேர்தான்..“ - அமைச்சர் விளக்கம்..

x

பல்லாவரத்தில், குடிநீரில் கழிவு நீர் கலந்த விவகாரத்தில், குடிநீரின் மாதிரிகள் சென்னை கிங் இன்ஸ்டிட்யூட் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்