சென்னை பல்லாவரம் சம்பவம்... மக்களை பீதியாக்கிய அதிர்ச்சி வீடியோ

x

சென்னை பல்லாவரம் சம்பவம்... மக்களை பீதியாக்கிய அதிர்ச்சி வீடியோ

சென்னை பல்லாவரம் காமராஜபுரத்தில், குடிநீர் குழாயில் பீறிட்டு வெளியேறிய கழிவுநீர்

பொதுமக்கள் வயிற்று போக்கால் பாதிக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட வீடியோ வைரல்

மாநகராட்சியில் புகார் தெரிவித்தும், முறையாக சரிசெய்யாததால் மீண்டும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்ததாக குற்றச்சாட்டு

முதலிலேயே நடவடிக்கை எடுத்திருந்தால் பாதிப்பை தவிர்த்திருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் கருத்து

பல்லாவரத்தில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்ததால் 2 பேர் உயிரிழப்பு - 60க்கும் மேற்பட்டோர் பாதிப்பு என குற்றச்சாட்டு


Next Story

மேலும் செய்திகள்