#JUSTIN || சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள் - நடந்தது என்ன..?

x

பல்லடம் அருகே கள்ளக்கிணறு என்ற இடத்தில் பின்னால் வந்த அரசு பேருந்து மோதி முட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லட்சக்கணக்கான முட்டைகள்.. சாலையில் சிதறின..


Next Story

மேலும் செய்திகள்