3 நாட்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசம்... மிஸ் பண்ணிடாதீங்க மக்களே
தைப்பூசத்தை முன்னிட்டு பழனியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கட்டணமில்லாமல் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் வசதிக்காக பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் சண்முகா நதி பகுதியில் இருந்து இலவச பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் இலவச தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Next Story