பழனியை அதிரவைத்த கூட்டம்..விண்ணை பிளந்த அரோகரா கோஷம்..சிலிர்க்க வைக்கும் காட்சி | Pazhani

x

கிறிஸ்துமஸ் விடுமுறை ,அரையாண்டு பள்ளி விடுமுறையை முன்னிட்டு, பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

மேலும் மின் இழுவை ரயில் , ரோப்கார் நிலையத்தில் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து மலைக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், அங்கு சுமார் ஒரு மணி நேரம் வரை வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.‌ பக்தர்களின் வருகை அதிகரிப்பால் பழனியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்