#JUSTIN || 80 டன் எடை.. பிரதிஷ்டை செய்ய பழனியில் இருந்து விருதுநகர் செல்லும் கருப்பண்ணசாமி சிலை

x

பழனியில் 80 டன் எடை கொண்ட கல்லை குடைந்து செய்யப்பட்ட பிரம்மாண்ட கருப்பண்ணசாமி சிலை, விருதுநகரில் உள்ள கோயிலில் பிரதிஷ்டி செய்ய லாரியில் ஏற்றி எடுத்து செல்லப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்