பப்ஸில் அதிர்ச்சி! பேக்கரி ஊழியர்களை அலறவிட்ட அதிகாரிகள் - பழனியில் பரபரப்பு

x

பழனியில் பேக்கரியில் காளான் பப்ஸில் இரும்பு நார் இருந்ததால் வாடிக்கையாளர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரயில்வே பீடர் சாலையில் உள்ள பேக்கரியில் அருண் என்பவர் பப்ஸ் வாங்கிய போது, அதில் பாத்திரம் தேய்க்கும் இரும்பு நார் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அருண் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் பேக்கரிக்கு 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்