#JUSTIN || ஷோ ரூமுக்குள் புகுந்து தடயமே இல்லாமல் ஸ்விஃப்ட் காரை திருடி சென்ற திருடர்கள்

x

#JUSTIN || ஷோ ரூமுக்குள் புகுந்து தடயமே இல்லாமல் ஸ்விஃப்ட் காரை திருடி சென்ற திருடர்கள்

ஷோரூமில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஸ்விஃப்ட் கார் திருட்டு/பழனி, ஆயக்குடியில் உள்ள கார் ஷோரூமில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள புதிய ஸ்விஃப்ட் காரைத் திருடிய திருடர்கள்/கண்ணாடியை உடைத்து உள்ளே புகுந்து கைவரிசைகாட்டிய திருடர்கள்/சிசிடிவி கேமரா இணைப்புகளைத் துண்டித்து காருடன் ஹார்ட் டிஸ்க்கையும் திருடிச் சென்ற ஆசாமிகள்/திருடர்கள் வந்த போது உறங்கி விட்ட காவலாளி - போலீசார் தீவிர விசாரணை/காரைக்குடியில் உள்ள ஷோரூம் உரிமையாளருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது/


Next Story

மேலும் செய்திகள்