காளைகளும், காளையர்களும் தயார்...சற்று நேரத்தில் தொடங்குகிறது பாலமேடு ஜல்லிக்கட்டு
சற்று நேரத்தில் தொடங்குகிறது பாலமேடு ஜல்லிக்கட்டு
1000 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
சிறந்த வீரருக்கு கார், சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசு
முதல்வர் ஸ்டாலின் சார்பில் டிராக்டர், துணை முதல்வர் சார்பில் கார் பரிசு
பாதுகாப்பு பணியில் 2,400 போலீசார்
Next Story