அறிவிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருது.. ``கனவில் கூட நினைத்து பார்க்கல'' - வேலு ஆசான் சொன்ன வார்த்தை

x

குடியரசு தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 139 பேருக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது. 7 பேருக்கு பத்ம விபூஷன், 19 பேருக்கு பத்மபூஷன், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை சேர்ந்த நடிகர் அஜித்குமார், நடிகையும் நாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், ஜவுளித்துறை தொழிலதிபரான நல்லி குப்புசாமி செட்டியாருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி, பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடிக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்