ஓபிஎஸ் தரப்பு பக்கம் திரும்பிய கத்தி..காலையிலே ஷாக்.. பதற்றத்தில் வீட்டின் முன் குவியும் ஆதரவாளர்கள்

x

ஓபிஎஸ் தரப்பு பக்கம் திரும்பிய கத்தி..காலையிலே ஷாக்.. பதற்றத்தில் வீட்டின் முன் குவியும் ஆதரவாளர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள உறந்தைராயன்குடிகாடு பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் வீட்டில் 11 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர் வைத்திலிங்கம் அவரது வீட்டில் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்