நெல்லையில் நீதிமன்ற வாசலில் இளைஞர் கொலை.. ஓபிஎஸ் கொடுத்த ரியாக்ஷன் | OPS

x

முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்திடம், நெல்லை நீதி மன்ற கொலைகள் பற்றி பத்திரிகையாளர் கேள்வி எழுப்பிய நிலையில், தொண்டை சரியில்லையென கூறிவிட்டு காரில் ஏறி கிளம்பிச் சென்றார்


Next Story

மேலும் செய்திகள்