#BREAKING || ஊட்டி, கொடைக்கானலில்... சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

x

"நீதிமன்ற உத்தரவின் படி ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் இ-பாஸ் நடைமுறையை முறையாக அமல்படுத்தப் படவில்லை"/சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி/மலைவாச ஸ்தலங்களில் இ-பாஸ் தொடர்பாக எந்த சோதனையும் நடத்தப்படுவதில்லை - உயர்நீதிமன்றம்/தரமான சுற்றுலாவை உருவாக்க பிறப்பிக்கப்பட்ட இ -பாஸ் நடைமுறை பின்பற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுகள் காகிதத்தில் மட்டுமே உள்ளது - சென்னை உயர்நீதிமன்றம்///கோப்புக்காட்சி/3/இ-பாஸ் நடைமுறை - உயர்நீதிமன்றம் அதிருப்தி


Next Story

மேலும் செய்திகள்