அணையில் இருந்து பீறிட்டு வந்த தண்ணீர்.. - நொடியில் சிதைந்த புதிய கட்டடம் - அதிர்ச்சி காட்சி..
உதகை அருகே, எமரால்டு அணையில் இருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும் நிலையில், முள்ளிகூர் பகுதியில் விளையாட்டு உபகரணங்கள் வைக்க கட்டப்பட்டு வந்த கட்டடம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது...
Next Story