தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை - கூட்டுறவுத்துறை அதிகாரிகள் சொன்ன அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை - கூட்டுறவுத்துறை அதிகாரிகள் சொன்ன அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் தொடர்ந்து வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதால், விலை உயர்வை கண்காணித்து வருவதாக
கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெங்காய விலை உயர்வு குறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அப்போது, கூட்டுறவுத் துறையின் கீழ் பண்ணை பசுமை கடைகளில் ஏற்கனவே வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர். வரும் நாட்களில் வெங்காய வரத்து குறைந்து, விலை உச்சத்தை அடைந்தால் விற்பனை செய்யும் அளவை அதிகரிக்க திட்டமிட்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Next Story