ஆம்னி பேருந்துகள் - உரிமையாளர்கள் அதிர்ச்சி | omni bus

x

கூடுதல் கட்டண வசூல் உள்ளிட்ட புகாரில் சிறைபிடிக்கப்பட்ட 120 ஆம்னி பேருந்துகளில் ஒன்று கூட விடுவிக்கப்படாததால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிர்ச்சி

மாலை 4 மணிக்கு போக்குவரத்துத் துறை ஆணையரை சந்தித்து முறையிடும் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர்

ஆம்னி பேருந்துகள் இன்று விடுவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதால் வேலை நிறுத்தத்தை கைவிட்டிருந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்

மேலதிகாரிகளிடம் இருந்து எந்த உத்தரவும் விரைவில்லை என கூறி பேருந்துகளை விடுவிக்க மறுப்பு


Next Story

மேலும் செய்திகள்