வீடு இடிந்து உள்ளே சிக்கித்தவித்த பாட்டி.... உடனே ஓடி உயிரை காப்பாற்றிய மக்கள்

x

ஓமலூர் அடுத்த காமலாபுரத்தில் கனமழையால் வீடு இடிந்து உள்ளே சிக்கி தவித்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்