முதுமையில் கொடுமை தனிமை - தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி - போலீசார் செய்த நெகிழ்ச்சி

முதுமையில் கொடுமை தனிமை - தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி - போலீசார் செய்த நெகிழ்ச்சி
x

முதுமையில் கொடுமை தனிமை - தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி - போலீசார் செய்த நெகிழ்ச்சி

காரைக்கால் மதகடி அரசலாறு பாலத்தில் தற்கொலைக்கு முயன்ற 70 வயது மூதாட்டியை போலீசார், பத்திரமாக மீட்டனர். தனக்கென யாரும் இல்லாத விரக்தியில் மூதாட்டி தற்கொலைக்கு முயன்றதாக தெரியவரவே, உங்களுக்காக நான் இருக்கிறேன் எனக் கூறிய காவலரைக் மூதாட்டி கை எடுத்து கும்பிட்ட காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 70 வயதான இவர், அப்பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவரது மனைவி பாப்பாத்தி எனத் தெரியவந்துள்ள்ளது.

Next Story

மேலும் செய்திகள்