2கிலோ நகைகளுடன் ஜூட் விட்ட வடமாநில ஊழியர் | CCTVயை வைத்து திருடனுக்கு போலீஸ் வலைவீச்சு

x

பூக்கடை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள நகைக்கடையில் ஊழியர் கைவரிசை என புகார்

ராஜஸ்தானைச் சேர்ந்த சந்தீப் சிங் 2.2 கிலோ தங்க நகைகளுடன் தப்பி ஓடியதாக தகவல்

கடையில் ஆள் இல்லா சமயம் பார்த்து 2.2 கிலோ தங்க நகைகளைத் திருடிக் கொண்டு சந்தீப் சிங் ஓடியதாக தெரிவிப்பு

யானை கவுனி காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் புகார்

யானை கவுனி போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை


Next Story

மேலும் செய்திகள்