#BREAKING || அதிரடியாக கைது செய்யப்பட்ட போலீஸ் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் | nlc ,police ,neyveli ,thanthitv

#BREAKING || அதிரடியாக கைது செய்யப்பட்ட போலீஸ் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

x

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணிபுரிய தடையில்லா சான்று வழங்கியதில் மோசடி/ஊ.மங்கலம் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் கைது - மேலும் 2 தலைமை காவலர்கள் சஸ்பெண்ட்/கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் அதிரடி////கோப்புக்காட்சி/2/தடையில்லா சான்று வழங்கியதில் மோசடி - கைது


Next Story

மேலும் செய்திகள்