காட்டுத்தீயை தடுக்க வரையப்பட்ட கோடுகள்... வனக்கோயிலில் சிறப்பு பூஜை | Nilgiris

x

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை வனப்பகுதியில் வறட்சி ஏற்ப்பட்டுள்ளது. இதனால் வறட்சி மற்றும் காட்டுத்தீயை தடுக்கும் வகையில் தண்டு மாரியம்மன் கோவிலில் பூஜை செய்து, பிரதான சாலையில் இரு பக்கமும் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக மசினகுடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இந்த பணி துவங்கி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்