தமிழகத்தில் இப்படி ஒரு திருவிழாவா! - வியக்க வைத்த ஊர் மக்கள்
நீலகிரி மாவட்டம் ஜெகதளா கிராமத்தில், படுகர் இன மக்களின் பாரம்பரிய ஹெத்தை அம்மன் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முக்கிய நிகழ்வான பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில், திரளானோர் கலந்து கொண்டனர். விரதம் மேற்கொண்டவர்கள் பக்தி பரவசத்துடன் பூக்குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து பாரம்பரிய ஆடல் பாடல்களுடன் வழிபாடு களைகட்டியது.
Next Story