நாயை வேட்டையாட வீட்டுக்குள் வந்த சிறுத்தை.. மிரண்டு கிடக்கும் மக்கள்

x

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இரவு நேரத்தில் நாயை வேட்டையாட வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்